4G - துளசி e சுவரொட்டிகள், 4G - துளசி நிறுவனத்தின் செயல்பாடுகள், சாதனைகள், இலக்கை நோக்கிய பிரயாணம், தொலைநோக்கு பார்வை என்ற பெயரில் என்ற இந்த இனையதளத்தில் வாரந்தோறும் புது, புது சாதனைகளுடன் வளிமண்டலத்தில் ஆக்சிஜன் புரட்சிக்கு வித்திடும் படி சமூக விழிப்புணர்வுடன், கண்ணை கவரும் சாதனை படங்களுடன் உங்கள் மின்னஞ்சலில் வந்துசேரும்.
நீங்கள் எங்களது இந்த இனையத்தில் பதிவு செய்தீர்கள் எனில் உங்களுக்கு உரிய பிரத்யோக இமெயில், பாஸ்வேர்டு மூலம் நீங்கள் இந்த இனையத்தில் உள்ள 4G - துளசி e சுவரொட்டிகளை டவுன் லோடு செய்து கொள்ளலாம் அல்லது உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு பார்வேர்டு செய்யலாம்...