உலக பசுமை வளர்ச்சி குழு - துளசி....துளசி என்ற பெயரில் 12 பக்கம், 24 பக்கம், 36 பக்கம், 48 பக்கம் என்று துளசி செடி பற்றிய உபயோகமான தகவல்களை வழங்குவதோடு மட்டுமல்லாமல் வளிமண்டலத்தில் ஆக்சிஜன் வளத்தை அதிகரித்து கரிய-மில-வாயுவின் ஆதிக்கத்தை அறவே குறைக்க வழிவகுக்கும் செயல்பாடுகளை நமக்கு கற்றுத்தருகிறது.
துளசி...துளசி என்ற கையடக்க புத்தகம் துளசி பதிப்பகத்தின் மூலம் பல்வேறு பக்கங்கள், வடிவங்களில் நம் இல்லம் தோறும் மட்டுமல்லாமல், நம் இதயம் தோறும் இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.