4G - துளசி e - துண்டு பிரசுரம், 4G - துளசி நிறுவனத்தின் செயல்பாடுகள், சாதனைகள், இலக்கை நோக்கிய பிரயாணம், தொலைநோக்கு பார்வை, பரிணாமம், முந்தைய, நடப்பு நிகழ்வுகளின் பதிவுகள், எதிர்கால திட்டங்கள், விழிப்புணர்வு செய்திகள் என்று பல்வேறு கோணங்களில் தமிழில் உலக ஆக்சிஜன் புரட்சிக்கு வித்திடும் பொருட்டு ஒவ்வொரு இல்லங்களை மட்டுமல்லாது ஒவ்வொரு இதயங்களிலும் 4G - துளசி e - துண்டு பிரசுரம் ஒரு சாதாரண மின்னஞ்சல் காகிதமாக இல்லாமல் உலக அளவில் பெரும் ஆக்சிஜன் புரட்சியை ஏற்படுத்தப் போகும் என்றால் அது மிகையாகாது.
இங்கே இணைக்கப்பட்டுள்ள இந்த துண்டு பிரசுரத்தை நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்கள், இல்லத்தரசிகள், நண்பர்கள், உற்றார், உறவினர், நலம் விரும்பிகள், உடன் பணிபுரிவோர், மேலதிகாரிகள், தெரிந்தோர், தெரியாதோர் அனைவரும் இ-மெயில் செய்திட வேண்டுகிறோம்.
எங்களைப் போல உங்களது கருத்தும், உங்கள் சம்பந்தப்பட்டவர்களுடன் பகிரும் பட்சத்தில் ஒவ்வொரு இல்லத்திலும் துளசி செடியை வளர்த்து வளிமண்டலத்தில் ஆக்சிஜன் வளத்தை பெருக்குவோம்.