துளசி...துளசி (உலக பசுமை வளர்ச்சி குழு) என்ற நிறுவனம் திருச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இந்த நிறுவனத்தின் உள் அமைப்பு மட்டுமின்றி துளசி ஆராய்ச்சி கூடம், துளசி தீர்த்தம் வழங்கும் நிகழ்வு, திருமண வைபவங்களில் துளசி செடி வழங்குதல் ஆகியவை நிழற்படத்தொகுப்பாக இருப்பதோடன்றி நாம் நேரடியாக காண்பதைப் போல் இங்கு வீடியோ பதிவுகளாக இருக்கிறது என்றால் அது மிகையாகாது.