துளசி...துளசி என்ற இந்த இனையதளம் இனையதள உலகில் உலா வரும் லட்சகணக்கான இனையதளத்துடன் ஒன்றாக இல்லமல், தனக்கென தனியொரு முத்திரை பதிக்கவல்ல நல்லதொரு கருத்துக்கள், நாம் சுவாசுக்கும் காற்றில் உள்ள பேராபத்துக்கள் பற்றிய விழிப்புணர்வு, காற்று மாசுபடுதலை தடுக்கு முறை என ஒவ்வொரு நிமிடமும் நம் சிந்தனைக்கு அரியதொரு கருத்துக்களை தரவல்ல ஒரு அற்புத இனையதளமாகும்.
இந்த இனையத்தில் உள்ள
1. கட்டுரைகள் 2. விளக்கங்கள் 3, உள்ளடக்கங்கள் 4. ஆராய்ச்சி கட்டுரைகள் 5. துளசி மகத்துவம் 6. மருந்தாகும் துளசி
என்பது போன்ற பல்வேறு வகைப்பட்ட கருத்துக்கள் நம் சிந்தனைக்கு அறிவுப்பூர்வமாக அமையும் என்றால் அது மிகையாகாது.