Circles Theme

  
  • உறுப்பினர் பதிவு
  • புகுபதிவு
  • கேள்விகளும் பதில்களும்
  • Facebook
  • Google+
  • LinkedIn
  • RSS
  • Twitter
  • YouTube
  • முகப்பு
    • வரலாறு
    • துளசி ஓர் அற்புதம்
    • துளசியின் தனித்துவம்
    • துளசி அறிவியல்
    • 4G நோக்கமும், செயல்பாடுகளும்
    • பேண்தகைமை
    • சான்றுகள்
    • மைல்கற்கள்
  • துளசி வழி வாழ்க்கை
  • உலக பசுமை வளர்ச்சி குழு
    • சுருக்கமாக ஆங்கிலத்தில்
    • சுருக்கமாக - தமிழில்
    • பசுமை துளசி சங்கம்
  • 4G துளசி
    • 4G - e - புத்தகங்கள்
    • 4G - e - கையடக்க புத்தகம்
    • 4G - e - துண்டு பிரசுரம்
    • 4G - துளசி e சுவரொட்டிகள்
    • கையடக்க ஆவண வடிவம்
    • புத்தக காதலன்
  • குறுஞ்செய்திகள்
    • நிறுவனரின் வாரந்திர குறுஞ்செய்திகள்
    • நிறுவனரின் மாதாந்திர குறுஞ்செய்திகள்
    • இ - செய்திகள்
  • கொள்கைகள்
    • பாதுகாப்பு கொள்கை
    • கொள்கைகளின் தொகுப்பு
    • நம்பகமான கொள்கை
  • தொடர்புக்கு

துளசி திருமணம்

Home | துளசி திருமணம்

01-09-2013 அன்று உலக பசுமை வளர்ச்சி குழுவின் ஸ்தாபக உறுப்பினர் துளசி ராஜேந்திரன் அவர்களின் மகன் திருமணம், கந்த சரஸ் திருமண மண்டபத்தில் நடை பெற்றது.

1000 துளசி செடிகள் திருமண விழாவிற்க்கு வந்தவர்களுக்கு இலவசமாக 4G குழுவின் செயற்குழு உறுப்பினர்களால் வழங்கப்பட்டது. மொத்தமாக துளசி வழங்கும் செலவை துளசி ராஜேந்திரன் ஏற்றுக் கொண்டார்.

16.09.13 பென்னாடத்தில், திட்டக்குடி சுப்பிரமணியன் என்ற அன்பரின் மகள் திருமணத்தில் 500 துளசி கன்றுகள் 4G செயற்குழு உறுப்பினர்களால் இலவசமாக வழங்கப்பட்டது. மொத்தமாக துளசி வழங்கும் செலவை துளசி சுப்ரமணியன் ஏற்றுக் கொண்டார்.

1000 துளசி செடிகள் உலக பசுமை வளர்ச்சிக் குழுவின் துளசி பற்றிய 12 பக்க விழிப்புணர்வு புத்தகத்துடன் துளசி ராஜேந்திரன் வீட்டு திருமணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் வழங்க மேசை மீது வரிசையாக அணிவகுத்து நின்றன. அந்த நிழற் படத்தொகுப்பு இதோ....

துளசி செடி அன்பர்களின் வீட்டிற்க்கு சென்று, உலகத்தின் சூடைத் தனிக்க தயாராக இருக்கும் கண்கொள்ளாக் காட்சி... இதோ

உலக பசுமை வளர்ச்சிக் குழுவின் நிறுவனர் மற்றும் செயலாளர் பசுமை போர்வையில் 1000 துளசி செடி உலக வெப்பத்தைக் குறைக்க...1000 தென்னங்கன்று உலகத்தில் மரம் வளர்த்து, மழை பருவத்தில் பெய்ய...சிறப்பு காட்சி இதோ...

துளசி ஸ்ரீதர் குலமகளுக்கு துளசி மூலிகை செடியை வழங்கும் காட்சி - துளசி மலர்மன்னன் பார்த்துக்கொண்டு இருக்கிறார்.

ஜாதி மதம் மொழி இனம் கடந்து துளசியின் அற்புதத்தை பற்றி உலக பசுமை வளர்ச்சிக் குழுவின் தலைவர் துளசி மலர்மன்னன் ஒரு முகமதிய சகோதரிக்கு விளக்குகிறார்

துளசி செடியுடன் பரவச நிலையில் துளசியை வீட்டில் கட்டாயம் வளர்ப்பேன் என்று வைராக்கியத்துடன் திருமண மண்டபத்தை விட்டு செல்லும் ஒரு அன்பர்.

உலக பசுமை வளர்ச்சிக் குழுவினர் துளசி செடி மற்றும் தென்னங்கன்றை வழங்க தயாராக உள்ள அற்புதக் காட்சி

4G தலைவர் துளசி செடி வழங்கும் காட்சி.

பூமி தாயைக் காக்க ஒரு கையில் தென்னங்கன்று மற்றொரு கையில் துளசி செடி என்று உலகத்தில் உள்ள அனைத்து மகளிரும் இது போல் துளசி செடி மற்றும் தென்னங்கன்றைப் பெறும் வரை 4G குழு தனது பயணத்தை தொடரும்

1000 துளசி செடியில் 985 வழங்கிய மகிழ்சியில் 4G செயற்குழு உறுப்பினர்கள்.

இளைய பாரத புரட்சி பெண் துளசி செடியுடன் உலக ஆக்சிஜன் புரட்சிக்கு தயார் ஆகிறாள்.

தஞ்சாவூர் நம்ம வீட்டு கல்யாணத்தில் பசுமை நினைவுகள் எங்கும் பசுமையாக துளசி செடி மற்றும் தென்னங்கன்று.

500 துளசி கன்றுகளை தன் மகள் திருமணத்தில் பென்னாடத்தில் வழங்க உதவிய உயர்ந்த உள்ளம் கொண்ட சுப்பிரமணியன் அவர்கள்.

500 துளசி செடியுடன் உலக பசுமை வளர்ச்சிக் குழுவின் நிறுவனர் மற்றும் செயலாளர் திரு. துளசி பாலசுப்பிரமணியன் அவர்கள் பென்னாடத்தில் 15.09.13 அன்று மாலை துளசியுடன் நடைபெறும் திருமணத்திற்க்கு தயாராகிறார்.

உலக பசுமை வளர்ச்சி குழுவின் நிறுவனர் துளசி க. பாலசுப்பிரமணியன், 24 பக்க 4G துளசி விழிப்புணர்ச்சி விதைத்து புத்தகத்துடன் 500 துளசி செடியையும் இணைத்து இருக்கும் காட்சி

துளசி ஸ்ரீதர் துளசி செடியுடன் ஒன்றி, உலக ஆக்சிஜன் வளத்திற்க்கு துளசி செடியை தனது பங்களிப்பாக கொடுக்க தயாராகிறார்.

துளசி செடியை தனது பங்களிப்பாக கொடுக்க தயாராகும் திரு. துளசி ஸ்ரீதர் அவர்கள்.


வளங்கள்

    • மின் சிற்றேடு பதிவிறக்கம் …

    • பதிவிறக்கங்கள்

    • விளம்பரத் தொடர்புக்கு

    • கருத்து படிவம்

    • செய்திமடல் சந்தா

    • ஆய்வுகள்

    • புகைப்பட தொகுப்பு

    • காட்சிபதிவு தொகுப்பு

பொதுவானவை

  • அறிவிப்புகள்

  • கட்டுரைகள்

  • சிற்றேடுகள்

  • விளக்ககாட்சிகள்

  • ஒத்திகை

  • பெருநிறுவன கானொளி

துளசி...துளசி இணைப்புகள்

  • ஏழைகளின் ஆப்பிள் துளசி

  • திட்டங்கள்

  • சிந்தனைக்கு

  • துளசி திருமணம்

  • செய்திகளும், நிகழ்வுகளும்

  • மின் மடல்
Copyright © 2013 tulasi...tulasi
Privacy Policy |   Terms of Use |   Disclaimer