பயனர்பெயர்

மின்னஞ்சல்

கடவுச்சொல்

கடவுச்சொல் உறுதிசெய்க

முழு பெயர்

வயது

பிறந்த தேதி

இனம்

தந்தை / கணவர் பெயர்

வாழ்க்கை துணை பெயர்

திருமண தேதி

குழந்தைகள் பெயர், பிறந்த தேதி & சிறப்பு திறமை

முழு முகவரி (வீடு)

முழு முகவரி (அலுவலகம்)

உங்கள் ஃபோட்டோ
துளசி...துளசி புத்தகம்:

 • + -

  உடல் ஆரோக்கியத்திற்க்கு துளசி

  சிந்தனை சிற்பி, தன்னம்பிக்கை பேச்சாளர், சமூக சிந்தனையாளர், பேராசிரியர், திரு. க. பாலசுப்பிரமணியன் அவர்களின் சீரிய முயற்சியால் 07-10-2013 அன்று உலக பசுமை வளர்ச்சி குழு என்ற நிறுவனம் திருச்சி தில்லைநகரில் தொடங்க்பபட்டது. நிறுவனரின் அலுவலகத்தில் தொடங்கப்பட்ட துளசி நிறுவன பணிகள் இன்று பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்நிறுவனங்கள், அரசு, தனியார் நிறுவனங்களிலும் பரந்து விரிந்து திருச்சி மாநகரில் மட்டுமல்லாது எல்லா இடங்களிலும் பரவி வருகிறது.
 • + -

  உள்ள ஆரோக்கியத்திற்க்கு துளசி

  வளிமண்டல கரிய-மில-வாயுவின் ஆக்கிரமிப்பு இன்னும் வெகு மடங்கு தொடருமேயானால் ஒவ்வொரு மனிதனும் எதிர்காலத்தில் ஆக்சிஜன் சிலிண்டரை சுமந்து கொண்டுதான் செல்ல முடியும். காற்றை மாசுபடுத்துவதோடு மட்டுமல்லாமல் கரிய-மில-வாயு, வளிமண்டலத்தை முழுவதுமாக மாசடையசெய்கிறது.
 • + -

  உலக ஆரோக்கியத்திற்க்கு துளசி

  இயற்கை என்ற வார்தை இனி இனணயத்தில் கூட தேடும் நிலையில் இருக்காது போய்விடும். உலக சுகாதாரம், பசுமை ஆகியவற்றிக்கு ஆகியவற்றிக்கு உலக பசுமை வளர்ச்சி குழு (4G - Global Green Growth Group) தன் முழுநேர பங்களிப்பையும் தந்து இந்த பூ உலகை பாதுகாக்க அனுதினமும் முயன்று வருகிறது.
 • + -

  உயிர்காற்று...மூச்சுக்காற்று...

  இந்த உலகில் திட உணவை சாப்பிடாமல் ஒருவர் 15 நாள் வரை கூட உயிர் வாழ முடியும் ! இந்த உலகத்தில் தண்ணீர் பருகாமல் ஒருவர் 5 நாள் வரை கூட உயிர் வாழ் முடியும்!! ஆனால், காற்று இல்லாமல், மூச்சு விடாமல் ஐந்து நிமிடங்கள் கூட ஒருவர் உயிர் வாழ் முடியாது ! ! ! அத்தகைய மூச்சுகாற்று, இன்று நாம் அடைந்துள்ள விஞ்ஞான முன்னேற்றத்தின் விளைவாக, நாம் அனுபவிக்கும் பல சௌகரியமாக பொருட்களின் பயன்பாடு மற்றும் பல பெரிய தொழிற்சாலைப் பெருக்கத்தின் காரணங்களால் அசுத்தக்காற்றாக் மாறிவிட்டது.
 • + -

  மூச்சு விடாதே...நச்சுக்காற்று

  அடுத்த 10 அல்லது 20 ஆண்டுகளில், பூமியைச் சுற்றி உள்ள வளிமண்டல காற்றில் கலந்துள்ள கரியமில வயுவின் அளவு 450 PPM (Parts Per Million).....500PPM (Parts Per Million) என்ற மிக உயரிய அளவை அடைந்து, நாம் மற்றும் நம் சந்ததியர்கள் சாதாரணமாக சுவாசிக்க ஆக்சிஜன் சிலிண்டரை முதுகில் கட்டிக் கொண்டு செல்லும் நிலைக்கு தள்ளப்பட உள்ளோம். இத்தகைய மூச்சுக்காற்று அபாயத்தை தடுக்க வழிகள் இல்லையா என்பது தானே உங்கள் கேள்வி !!