பூலோக வைகுண்டமாம் ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் சொர்கவாசல் திறப்பு விழாவிற்க்கு (30-10-2013) அன்று அதிகாலை உலக பசுமை வளர்ச்சிக்குழு உலக மக்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறது.
ஸ்ரீரங்கத்தில் (திருவரங்கத்தில்) பள்ளிகொண்டிருக்கும் எம்பெருமான் சொர்கவாசல் மூலமாக அனைவரும் காட்சியளிக்கும் அந்த நன்னாளில் பகவானின் அருள் காடாச்சம் நிறைந்த துளசி தீர்த்தம் தரும் மிகப் பெரும் பாக்கியம் உலக பசுமை வளர்ச்சிக்குழு கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் செய்ய ஆயுத்தமாகிவிட்டது.
உலக பசுமை வளர்ச்சிக் குழுவை சார்ந்தவர்கள், ஆன்மீக பெரியோர்கள், மெய்யன்பர்கள், தலைவர்கள், சான்றோர்கள், குடும்பத்தலைவர்கள், இல்லத்தரசிகள், மழலை செல்வங்கள், தொழிலதிபர்கள், உழைப்பாளிகள், சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள், வேலைக்கு செல்லும் நல் உள்ளங்கள், தொண்டு நிறுவனங்கள், பழுத்த பெரியோர்கள் உள்பட அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு ஸ்ரீரங்கனின் ஒப்பற்ற துளசி தீர்த்தம் பெற்று எல்லோரும் எல்லா வளங்களும், நலங்களும் பெற்று உலகில் பல கோடி ஆண்டுகள் எல்லா செல்வங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ பதிலாக உலக பசுமை வளர்ச்சிக்குழு உங்களை வாழ்த்தி வரவேற்கிறது.....
வீட்டிற்க்கு ஒரு துளசி செடியை கட்டாயம் வளர்ப்போம்...வளி மண்டலத்தில் ஆக்சிஜன் வளர்த்தை பெருக்குவோம்....
என்றும் உலக மக்கள் நன்மையில், C-176, 10 வது குறுக்குத் தெரு, தில்லை நகர், திருச்சி - 18 கைப்பேசி: +91 9843274012 / +91 95000 30403 இமெயில்: 4gtulasi@gmail.com இனையதளம்: www.tulasitulasi.org