Circles Theme

  
  • உறுப்பினர் பதிவு
  • புகுபதிவு
  • கேள்விகளும் பதில்களும்
  • Facebook
  • Google+
  • LinkedIn
  • RSS
  • Twitter
  • YouTube
Circles Theme
  • முகப்பு
    • வரலாறு
    • துளசி ஓர் அற்புதம்
    • துளசியின் தனித்துவம்
    • துளசி அறிவியல்
    • 4G நோக்கமும், செயல்பாடுகளும்
    • பேண்தகைமை
    • சான்றுகள்
    • மைல்கற்கள்
  • துளசி வழி வாழ்க்கை
  • உலக பசுமை வளர்ச்சி குழு
    • சுருக்கமாக ஆங்கிலத்தில்
    • சுருக்கமாக - தமிழில்
    • பசுமை துளசி சங்கம்
  • 4G துளசி
    • 4G - e - புத்தகங்கள்
    • 4G - e - கையடக்க புத்தகம்
    • 4G - e - துண்டு பிரசுரம்
    • 4G - துளசி e சுவரொட்டிகள்
    • கையடக்க ஆவண வடிவம்
    • புத்தக காதலன்
  • குறுஞ்செய்திகள்
    • நிறுவனரின் வாரந்திர குறுஞ்செய்திகள்
    • நிறுவனரின் மாதாந்திர குறுஞ்செய்திகள்
    • இ - செய்திகள்
  • கொள்கைகள்
    • பாதுகாப்பு கொள்கை
    • கொள்கைகளின் தொகுப்பு
    • நம்பகமான கொள்கை
  • தொடர்புக்கு

துளசி மருத்துவம்:

Home | துளசி மருத்துவம்:

நாம் இயற்கை வாழ்விலிருந்து விலகி, நோய்களை வரவழைத்துக் கொண்டு, அதற்க்கும் செயற்கையான மருத்துவத்திற்கே ஓடி, தீர்க்க முடியாமல் அல்லல் படுகிறோம்.

ஒரு மண்ணில் பிறந்தவனுக்கு, அந்த மண்ணில் மூலிகைகளே குணம் தரும் என்று சரஹ ஸம்ஷிதை கூறுவது போல் அமெரிக்க, ஐரோப்பிய நாட்டுமருத்துவ முறை இயற்க்கை வழி வாழ்க்கை நமக்கு எப்படி சரியாகும் - இதனை இப்பொழுதுதாவது உணர்ந்து அர்த்தமுள்ள வாழ்க்கை வாழ, இந்திய கலாச்சாரத்திற்க்கு திரும்புவோம் !

இந்திய கலாச்சார வாழ்க்கை:

மேலைநாட்டினரின் உணவு முறை, சீதோஷ்ண நிலை, அந்த இன மக்களின் தன்மை என்று பல வகையிலும் மாறுபட்ட மக்களுக்கான மருத்துவ முறை நம் இந்தியர்களுக்கு எப்படி ஒத்துப்போகும்.

மேலை நாட்டவருக்கு எண்ணெய்க் குளியலே வேண்டாம், நமக்கோ நம் உடலின் சூட்டை தணிக்க எண்ணெய் குளியில் கட்டாயம் தேவை. வைத்தியருக்குக் கொடுப்பதை வாணியருக்குக் கொடு என்று கிராமப் பழமொழியே இருக்கிறது.

சிந்தியுங்கள், இந்திய பாரம்பரிய வழியில் செயல்படுங்கள். அதிக செலவில்லாத, பின் விளைவுகள் அற்ற, தீங்கு தராத, நமது சித்த வைத்திய முறைகளைப் பின்பற்றுங்கள். உடல் நலம் பெறுங்கள்...மன நலம் பெறுங்கள்..ஆன்மபலம் பெறுங்கள்.

துளசி - சர்வரோக நிவாரணி

பொதுவாக மூலிகைச்செடி ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு நோய்க்கு மருந்தாகப் பயன்படுத்துவதுதான் வழக்கம். சில மூலிகைகள் மேலும் இரண்டொரு நோய்களுக்கு மருந்தாக உபயோகமாகலாம். ஆனால் துளசி செடியோ அநேகமாக நோய்கள் அனைத்துக்குமே ஏதாவது ஒரு வகையில் மருந்தாகப் பயன்படுகிறது என்பதுதான் துளசியின் தனிச்சிறப்பு.


வளங்கள்

    • மின் சிற்றேடு பதிவிறக்கம் …

    • பதிவிறக்கங்கள்

    • விளம்பரத் தொடர்புக்கு

    • கருத்து படிவம்

    • செய்திமடல் சந்தா

    • ஆய்வுகள்

    • புகைப்பட தொகுப்பு

    • காட்சிபதிவு தொகுப்பு

பொதுவானவை

  • அறிவிப்புகள்

  • கட்டுரைகள்

  • சிற்றேடுகள்

  • விளக்ககாட்சிகள்

  • ஒத்திகை

  • பெருநிறுவன கானொளி

துளசி...துளசி இணைப்புகள்

  • ஏழைகளின் ஆப்பிள் துளசி

  • திட்டங்கள்

  • சிந்தனைக்கு

  • துளசி திருமணம்

  • செய்திகளும், நிகழ்வுகளும்

  • மின் மடல்
Copyright ©2013  www.tulasitulasi.org
Total Visitors      Website counter
Privacy Policy |   Terms of Use |   Disclaimer