துளசி பதிப்பகம் பேராசிரியர் திரு. க பாலசுப்பிரமணியன் அவர்களால் திருச்சியில் தொடங்கப்பட்ட ஒரு பதிப்பக நிறுவனம் ஆகும்.
உலக பசுமை வளர்ச்சி, காற்று மாசுபடுதல், துளசி ஓர் அற்புதம், தினமும் துளசி சிந்தனை, துளசி...துளசி, துளசி மகத்துவம், மருந்தாகும் துளசி, மூலிகைகளின் அரசி துளசி, தூய்மையான காற்றிக்கு தீர்வு துளசி, துளசி இனி உலகின் சுவாசம், சமூக வலைதளங்களில் துளசி வலைப்பதிவில் துளசி (Tulasi in Blogspot) துளசியின் சுவாச புரச்சி திருமண வைபவங்களில் துளசி, ஆறிலிருந்து...அறுபதுவரை துளசி தெய்வீக மூலிகை துளசி
இவை மட்டுமல்லாது, பேராசிரியர் துளசி. திரு. க.. பாலசுப்பிரமணியனின் துளசியின் மருத்துவ குணங்கள், வளிமண்டல மாசுபடுதலை தடுக்கும் துளசி, துளசியினால் சுவாசம் என்ற அரிய CD (குறுவட்டு)க்கள் அடங்கிய தொகுப்புகளும் துளசி பதிப்பகத்தில் உள்ளன.
உலக பசுமை வளர்ச்சி குழு, நிறுவனர் - பேராசிரியர் திரு. க.. பாலசுப்பிரமணியன் அவர்கள், C-176, பத்தாவது குறுக்கு தெரு, தில்லைநகர், திருச்சி-600 018. கைப்பேசி: +91 98432 74012 +91 95000 30403 இ-மெயில்: 4gtulsi@gmail.com இனையதள முகவரி: www.tulasitulasi.org