உலக பசுமை வளர்ச்சி குழுவில் உள்ள அங்கத்தினர்கள் மற்றுமின்றி உலக மக்கள் அனைவரும் துளசியின் மகத்துவத்தை அறிந்து கொண்டு தங்களது வீட்டிலும், அலுவலகத்திலும், பொது இடங்களிலும், வணிக நிறுவனங்கள், மக்கள் கூடம் இடங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் மரம் வளர்ப்பை போல் துளசி செடி வளர்த்தோமேயானால் வளி மண்டலத்தில் கரிய-மில-வாயுவின் ஆக்கிரமிப்பை அடியோடு ஒழித்து ஆக்சிஜன் பங்களிப்பை அதிகப்படுத்துவோம்.